மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆறுமுகம் ஏகாம்பரம்
வயது 8325 மார்ச், 1932 – 10 மார்ச், 2016
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- Trichy
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி சீனிவாச நகரை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் ஏகாம்பரம் அவர்கள் 10-03-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சோதிமுத்து தம்பதிகளின் மகனும், அர்ச்சுணராசா செல்லக்கிளி தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
வனசிங்கம், ராஜசிங்கம், ரூபசிங்கம், காலஞ்சென்ற சாந்திதேவி, வசந்திதேவி, ஜெயசிங்கம், இரத்தினசிங்கம், துரைசிங்கம், ஜெயந்திதேவி, சரோஜாதேவி, காலஞ்சென்ற குலசிங்கம்(மாவீரர்), ஜெயபாலசிங்கம், கலாதேவி, சிவபாலசிங்கம், ஸ்ரீபத்மசிங்கம் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

