ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகம் கமலம்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஆறுமுகம் கமலம்மா

வயது 866 டிசம்பர், 1921 – 26 அக்டோபர், 2008

பிறந்த இடம்
புங்குடுதீவு 9ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
மூதூர்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மூதுரையை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கமலம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா என்ற சொல்லுக்கு
அர்த்தம் சொல்ல மொழிகள் போதாது.
ஆண்டுகள் ஒன்று ஓடி மறைந்தன.
எம்மை அரவனைத்த அம்மா எங்கே
ஆசை முத்தமிட்ட கன்னமெங்கே.
கட்டித்தழுவிய கரங்கள் எங்கே
இன்று நீ எங்கே.
நாம் மண்ணைத்தொட்ட நாள் முதல்
நீ விண்னைத் தொடும் நாள் வரை
நீ சொரிந்த அன்பிற்கோ
எல்லைகள் ஏது அம்மா.
தாயே தூக்கம் தொலைந்து ரெம்பநாளாச்சு
ஏக்கம் நிறைந்து நெஞ்சு பாழாய் போச்சு.
ஒரு முறை போதுமா உன் கடன் தீர்க்க
இன்னொரு முறை என்ன இன்னோராயிரம் முறை
உன் மடியினில் மறுபடி பிறந்து
உன் தீரா கடன் தீர்த்திட வேண்டும்
மீளாத்துயில் கொண்ட எம் அன்பு தெய்வத்தின்
ஆத்மா சாந்தி அடைய
இறைவனை பிராத்திக்கின்ரோம்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.

— மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.