மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருணாசலம் திலகவதி
வயது 7516 டிசம்பர், 1941 – 21 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- மாதகல்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் திலகவதி அவர்கள் 21-10-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவஞானம், தையலம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வீரவாகு, தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அருணாசலம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான இந்திரநாதன், கடம்பநாதன், மற்றும் சண்முகநாதன்(சச்சி), புஸ்பவதனி(ரதி), கேதாரவதனி(இன்பா), கடம்பவதனி(சித்திரா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யோகவதி, குணவதி, பத்மநாதன், யோகநாதன், காலஞ்சென்றவர்களான லீலாவதி, குணநாதன், பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சரஸ்வதி(சாந்தி), மோகனா(கலா), சுகந்திராதேவி(லில்லி), அருணகிரிநாதன், ஜெகதீஸ்வரன், கஜேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

