மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருணாசலம் ஜெகதீசன்
வயது 5618 மார்ச், 1961 – 23 ஜூன், 2017
- பிறந்த இடம்
- நாவற்காடு
- வாழ்ந்த இடம்
- மீசாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாவற்காட்டைப் பிறப்பிடமாகவும், மீசாலையை வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் ஜெகதீசன் அவர்கள் 23-06-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அருணாசலம் கதிராசி தம்பதிகளின் அன்பு மகனும், கனகராஜா(பிரான்ஸ்), காலஞ்சென்ற குலமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மாவதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
துஷ்யந்தி(பிரான்ஸ்), கஜன்(பிரான்ஸ்), மதன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சற்குணராஜா(பிரான்ஸ்), பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இரட்ணகுமார்(பிரான்ஸ்), ரூபினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
லிங்கேஸ்வரி(பிரான்ஸ்), தேவராஜா(இலங்கை), பத்மலோஜினி(பிரான்ஸ்), ஸ்ரீதரன்(பிரான்ஸ்), பாஸ்கரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆரியா(பிரான்ஸ்), யஸ்மிரா(பிரான்ஸ்) ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

