நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருணாசலம் ஜோசப் இலங்கைநாதன்
ஓய்வுபெற்ற P.W.D. Officer Velanai, Mullaithivu
வயது 7226 ஜனவரி, 1947 – 31 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- கரம்பன்
- வாழ்ந்த இடம்
- கரவெட்டி, Argenteuil
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, பிரான்ஸ் Argenteuil ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் ஜோசப் இலங்கைநாதன் அவர்களின் நன்றி நவிலல்.
நித்திய இளைப்பாற்றியை
இவருக்கு அளித்தருளும் ஆண்டவரே
முடிவில்லாத ஒளி இவர்மேல் என்றும் ஒளிர்வதாக
நிலைவாழ்வு பெற்ற
அருணாசலம் யோசப் இலங்கநாதன்
அவர்களின் மறைவுச் செய்தியறிந்து
எமது ஆறாத்துயரில்
பங்கு கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும்
செபத்தின் வழியாகவும் மற்றும் அனைத்து உதவிகளையும் வழங்கிய
உறவுகள் அனைவருக்கும்
எமது நெஞ்சம் நிறைந்த நன்றிகளை
தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்பு மனைவி பாசமிகு பிள்ளைகள்
பேரன்புமிக்க பேரப்பிள்ளைகள்
மற்றும் அனைத்து குடும்ப உறவுகள்
Eglise sainte Bernadette,
290 Avenue Jean Jaurès, 95100 Argenteuil
மண்ணில் நேசித்தோம்
மறுவாழ்வில் என்றும் மறவோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

