ஆறுதல்

மரண அறிவித்தல்

அருணாசலம் பத்தினிப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அருணாசலம் பத்தினிப்பிள்ளை

வயது 10025 மே, 1917 – 13 ஆகஸ்ட், 2017

பிறந்த இடம்
புங்குடுதீவு 7ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தற்போது கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் பத்தினிப்பிள்ளை அவர்கள் 13-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தர் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருணாசலம் அவர்களின் அன்பு மனைவியும்,

நமசிவாயம், இராசேஸ்வரி, திருநாவுக்கரசு, ஸ்ரீராசசிங்கம், சண்முகநாதன், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, சதாசிவம்(சிம்பா), நிர்மலாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கதிரவேலு, நாகநாதி, அம்பலவாணர், தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவஞானவதி, அம்பிகை, செல்வநாயகி, கோமளா, கீதா, இலட்சுமணன், காலஞ்சென்றவர்களான குணரெத்தினம், கனகாம்பிகை ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னம்மா, பாக்கியம், தில்லையம்மா, செல்லப்பா, குழந்தைவேலு, பொன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அமிர்தலிங்கம், சிவராசா, சாந்தி, சசிகரன், ஞானநந்தினி, சிவானந்தி, விஜயகலா, பத்மினி, காலஞ்சென்றவர்களான ரேணுகா, வதனி, ரமணன் மற்றும் சுஜிதா, சுதர்மன், சுஜானந், கஜானந், சுமித்ரா, சுஜீவன், தர்சினி, டினேஸ், தீபிகா, விபீஷன், தனுஷன், அனுஷன், கனிஷா, லாகிஷா, பிரீதி(கனடா), சுமன், சுதன், சுஜன், பிரதாப்(ஜெர்மனி), கருணாகரன், பிறேமினி, குகபரன், புஸ்பராஜன், திவ்வியா, நித்தியா, ஜோன்(கனடா), திருவாங்கன்னி(லண்டன்), சதீஸ்கண்ணா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தூரினா, லகேனன், தமினா, திசானா(கனடா), அபிசா, விதுசா, விதுசன்(லண்டன்), சௌமிகா, சானுகன், சர்விகா, சங்கன், ஆதிரா, தாமிரா(கனடா), அர்ச்சுன், சாருகா, ஜெய்வின், காலஞ்சென்றவர்களான ரேணு, மௌலிகா, மற்றும் ஜோன், மாலி, வைஷ்ணவி, மாயா(கனடா) ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.