ஆறுதல்

மரண அறிவித்தல்

அருணாசலம் சர்வானந்தவேல் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அருணாசலம் சர்வானந்தவேல்

வயது 6019 நவம்பர், 1960 – 2 பிப்ரவரி, 2021

பிறந்த இடம்
வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்
பிரித்தானியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தினியாவை வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் சர்வானந்தவேல் அவர்கள் 02-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் அன்னலட்சுமி(சின்னம்மன்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரவேற்பிள்ளை நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

மேகலா, மேனகா, துஷியந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஆனந்தலட்சுமி, சர்வலட்சுமி, சக்திவேல், யோகலட்சுமி, சந்தானலட்சுமி, ஜெயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பழனிவேல், பாலச்சந்திரன், பிரபா மற்றும் சிவகணேஸ், மகாத்மா, விஜயரட்ணம், ஜெயகணேஸ், காலஞ்சென்ற பாலகணேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயதீபன், சுமணன், மகாலட்சுமி, தங்கலட்சுமி, ராதாலட்சுமி, ஜெகன்நாத், ஜெகதீசன், தினேஸ், ஜெகதீஸ்வரி, சுரேந்தர், கவிதா, தர்ஷன், சுலக்சன், சுலக்சனா, மீரா, அருளி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பிருந்தன், சயந்தன், அரவிந்தன் ஆகியோரின் சிறிய தந்தையும்,

சஞ்சய், சகானா, சுகன்யா, சுபனுயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 28 பிப்ரவரி, 2021நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.