மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருணாச்சலம் சிவபாக்கியம்
வயது 8317 ஏப்ரல், 1932 – 25 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- சரசாலை
- வாழ்ந்த இடம்
- மீசாலை வடக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சரசாலையைப் பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட அருணாச்சலம் சிவபாக்கியம் அவர்கள் 25-01-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அருணாச்சலம் அவர்களின் அன்பு மனைவியும்,
தில்லைநாயகி, சிவஞானம், சிவப்பிரகாசம்(ஜெர்மனி), சாந்தநாயகி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற செல்வநாயகி அவர்களின் அன்புச் சகோதரியும்,
பாலசுப்ரமணியம், யோகேஸ்வரி(கிளி), கமலபாக்கியம்(கமலா), மனோகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சுகந்தன், சுதர்சன், சுஜீதன், சுவர்ணா, பார்த்தீபன், பிரதீபா, பிரதீபன், அகிலன், ஆராதனா, அர்திகா, யோகவண்ணன், சிவராச், காலஞ்சென்ற சிந்துயன், சஜிந்தவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அபிநயா, கஜானா, வினிகா, அக்சரா, ஜனனிகா, தர்சிகா, அபிசாத், அக்சயன், லினுஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்,
அன்னாரின் இறுதிக்கிரியை 25-01-2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

