மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருணாசலம் கனகசபை
வயது 7625 நவம்பர், 1944 – 19 டிசம்பர், 2020
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை நெல்லண்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் கனகசபை அவர்கள் 19-12-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
றஞ்சிதபூசணம்(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
றேனுகா(நெதர்லாந்து), அரஸ்கா(கனடா), அனுஸ்க்கா(கனடா), அரஸ்ரிக்கா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றமணன், முகுந்தன், அன்ரன் சுரேஸ்குமார், றமேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஆழ்வாப்பிள்ளை, தங்கலச்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றாகவி, சாயகி, றஜிதா, நிரோஜா, சரண்யா, பானுஷா, பவிசன், பிரவீன், பிரதீசா, வோஷயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

