ஆறுதல்

மரண அறிவித்தல்

அருணாசலம் சதாசிவம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அருணாசலம் சதாசிவம்

வயது 6212 ஜூலை, 1955 – 6 டிசம்பர், 2017

பிறந்த இடம்
அனலைதீவு
வாழ்ந்த இடம்
Uruthirapuram, பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் 10ம் வாய்க்காலை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Noisy-le-Grand ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் சதாசிவம் அவர்கள் 06-12-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அருணாசலம், காமாட்சி(தெய்வானைப்பிள்ளை) தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் ஆசை மருமகனும்,

செல்வமலர்(பிரான்ஸ்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

தர்சினி(இலங்கை), தயாளினி(பிரான்ஸ்), வினோதினி(பிரான்ஸ்), ஜெயமோகன்(பிரான்ஸ்), பிரிசாந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரமாகரன்(இலங்கை), சுதாகர்(பிரான்ஸ்), லோகதாசன்(அண்ணாத்துரை- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சேதுராணி(சுவிஸ்), காலஞ்சென்ற பத்மநாதன்(கனடா), யோகராணி(இலங்கை), வசந்தராணி(ஜெர்மனி), ரவீந்திரநாதன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குலசிங்கம்(சுவிஸ்), சாந்தலட்சுமி(கனடா), நடராசா(இலங்கை), பத்மநாதன்(ஜெர்மனி), பிறேஜிடா(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான பத்மநாதன்(இலங்கை), வசந்தமலர் மற்றும் புஸ்பமலர்(இலங்கை), புனிதமலர்(இலங்கை), றஞ்சிதமலர்(இலங்கை), ஜீவமலர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாஷித்தியா(பிரான்ஸ்), டிலக்கியா(பிரான்ஸ்), விபிதன்(பிரான்ஸ்), கவிஷானி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No.4, Place Louis Aragon,
93160 Noisy-le-Grand,
France.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.