ஆறுதல்

மரண அறிவித்தல்

அருணாசலம் செல்லத்துரை சிவசோதி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அருணாசலம் செல்லத்துரை சிவசோதி

வயது 687 ஜனவரி, 1949 – 6 மார்ச், 2017

பிறந்த இடம்
புங்குடுதீவு
வாழ்ந்த இடம்
Oberhausen

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகைபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Oberhausen ஐ வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் செல்லத்துரை சிவசோதி அவர்கள் 06-03-2017 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்தம்பி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரோஜினிதேவி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,

கவிதா, சந்திரஹாசன், ரமணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நீலகண்டன், தட்சணாமூர்த்தி, மற்றும் கணேசமூர்த்தி(சுவிஸ்), நவரத்தினராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஆரோக்கியராஜ்(காந்தன்), தனுஷா, சபாதினி காத்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தில்லைவாணி, கிரிஸாம்பாள், கலைச்செல்வி, நித்தியபாமா, காலஞ்சென்றவர்களான சாரதாமணிதேவி, தவமணிதேவி, மற்றும் இந்திராதேவி, காலஞ்சென்ற செல்வராஜா, மற்றும் கமலாதேவி, சிவபாதம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், சாந்தலிங்கம், மற்றும் சோமசுந்தரம், நாகேஸ்வரி, முருகானந்தவேல், மாலினி ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஷெக்கினா, ரனிஷா, மீரா- சோஃபி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 11-03-2017 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அடக்க ஆராதனை Uhlandstraße 25, 45468 Mülheim an der Ruhr, Germany என்னும் முகவரியில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் Landwehr Friedhof, Landwehr 318, 46045 Oberhausen, Germany என்னும் முகவரியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Hermann-Albertz-Straße 226 a,
46045 Oberhausen,
Germany.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.