மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருணாசலம் சுந்தரலிங்கம்
வயது 6919 ஜூன், 1949 – 29 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- வல்வெட்டி
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் சுந்தரலிங்கம் அவர்கள் 29-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருணாசலம், சின்னக்கண்டு தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற மார்லின் அவர்களின் அன்புக் கணவரும்,
தங்கா, ராசலிங்கம், கமலா, கணேஸ், வசந்தா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவம், புவனம், சுப்பிரமணியம், மலர், ஆனந்தராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றா, உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

