ஆறுதல்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு4 நவம்பர், 1951
இறப்பு22 மே, 2020
அருணாசலம் உமாபதி அவர்களின் படம்

அருணாசலம் உமாபதி

வயது 68, முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்- இலங்கை

பிறந்த இடம்
சித்தன்கேணி
வாழ்ந்த இடம்
சித்தன்கேணி, வட்டுக்கோட்டை, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை மூளாய்வீதி, இங்கிலாந்து லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அருணாசலம் உமாபதி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

செல்ல அப்பா புன்னகை மலர்ந்த முகம்
எல்லோரையும் வரவேற்கும் பாங்கு
உங்களுக்கு நிகர் நீங்களே தான்
எங்கு சென்றாலும்

உங்கள் நிழல் இருக்கிறது ஆண்டு இரண்டு சென்றாலும்
ஆறாது எங்கள் மனக்காயங்கள் என்றென்றும்
உங்கள் நினைவுகளுடன் நாங்கள்
பிள்ளைகளின் ஆசை தந்தை நீ
உன் உறவுக்கு நல்ல சொந்தம் நீ
ஊரில் எல்லோருக்கும் என்றும் நண்பன் நீ
நீர் மறைந்து எத்தனை ஆண்டுகள் போனாலும்
உம்மை நினைத்து நெஞ்சம் துடிப்பது என்ன
அப்பா..அப்பா!
ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..!

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.