மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருணாசலம் வேல்முருகு
வயது 9026 ஜூன், 1927 – 8 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- அநுராதபுரம்
- வாழ்ந்த இடம்
- கோப்பாய், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅனுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், அனுராதபுரம், யாழ். உரும்பிராய் கோப்பாய், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் வேல்முருகு அவர்கள் 08-12-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கோப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தெய்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
ரவீந்திரன்(நியூசிலாந்து), குலேந்திரன்(கனடா), காலஞ்சென்ற பாலேந்திரன்(நோர்வே), நிர்மலா(கனடா), சுபேந்திரன்(நோர்வே), புவனேந்திரன்(நோர்வே), அகிலா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பத்மநாதன், சோமநாதன், நவரட்ணராஜா, யசோதரா, நாகேந்திரன், ராமச்சந்திரன், ஜெகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கணேசராணி(நியூசிலாந்து), உஷாராணி(கனடா), சோதிராணி(நோர்வே), கஜேந்திரன்(கனடா), புஸ்பராணி(நோர்வே), சந்திரிக்கா(நோர்வே), தேவராஜா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ரவீணா, அபராஜிதன், ஆரபி, செளமித்திரி, பிரணவன், சங்கவி, வருண், சாரா, திவ்யா, நிவேதா. நீதன், நிருபா, வைசாலி, மதுசா, கிசா, மகிமா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

