மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருணாசலம்பிள்ளை சாந்தகுமார்
CTB- வவுனியா
வயது 524 அக்டோபர், 1963 – 12 ஜூன், 2016
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- நெளுக்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டை வட்டு கிழக்கு தாவளையைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெளுக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம்பிள்ளை சாந்தகுமார் அவர்கள் 12-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருணாசலம்பிள்ளை(தபால் அதிபர்), சரஸ்வதியம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், சிவராசா, காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கேதீஸ்வரி(சுகி) அவர்களின் அன்புக் கணவரும்,
அருட்குமரன்(சரன்), ஆரணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிறேம்குமார்(கனடா), கீதாஞ்சலி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-06-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நெளுக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

