மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருந்ததிநாயகி பஞ்சலிங்கம்
வயது 7520 அக்டோபர், 1941 – 1 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- கொக்குவில் மேற்கு
- வாழ்ந்த இடம்
- கொக்குவில் மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் மேற்கு மணியர்பதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அருந்ததிநாயகி பஞ்சலிங்கம் அவர்கள் 01-04-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற விஜயரட்ணம், செல்வரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி கணபதிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பஞ்சலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கஜனி(நோர்வே), கஜேந்திரன்(இலங்கை), மாதினி(நோர்வே), காலஞ்சென்ற குகந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற நாகராஜா, செல்வராணி, யோகராணி, ஜீவநாயகி ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
மகேசன்(நோர்வே), வனிதா(இலங்கை), கண்ணன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிலுஜா, டதுசிகா, டர்மிகா, கிஷோபன், மதி, மீரா, மதுரா ஆகியோரின் பிரியமான பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பையன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

