மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருந்ததி ராஜேஸ்வரன்
வயது 643 ஏப்ரல், 1955 – 18 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- உடுவில், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், உடுவில், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருந்ததி ராஜேஸ்வரன் அவர்கள் 18-07-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ராஜேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
கிருசாந்தி, பிரசாந்தி, அனுசாந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வினோத், மைக்கேல், Matt ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Rheon, Ariana, Julian, Jaylen, Isabella, Liliana ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

