மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருந்தவமலர் நேசகுமாரன்
வயது 5825 நவம்பர், 1959 – 23 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- தாவடி தெற்கு
- வாழ்ந்த இடம்
- இத்தாலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தாவடி தெற்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Somma Campagna யை வதிவிடமாகவும் கொண்ட அருந்தவமலர் நேசகுமாரன் அவர்கள் 23-08-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பராராஜசிங்கம், அன்னலட்சுமி தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் இரத்தினபூபதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நேசகுமாரன் அவர்களின் அன்பு மனைவியும்,
லக்ஷாஜினி(லண்டன்), சஜிந்திரன்(இத்தாலி), ஜனனி(இத்தாலி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுரேஷ்குமார்(லண்டன்), காசிருபன்(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிறிஸ்கந்தராஜா, நவரத்தினராஜா, பவளமலர், செளந்தர்ராஜா, காலஞ்சென்றவர்களான யோகராஜா, மனோகரராஜா, ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கமாலாதேவி, சரோஜினிதேவி, பாலகுமாரன், கலாதேவி, தேவகுமாரன், சாந்தினி, மாலினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அபிஜன், அபிராமி, நேகா ஆகியோரின் அன்பு அம்மாம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

