நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருந்தவநாதன் ஜெயதாஸ்
வயது 5126 ஜூலை, 1967 – 8 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஎமது ஆறாத்துயரில் பங்கெடுக்க வருகை தந்த உற்றார், உறவினர், நண்பர்கள், மற்றும் தொலைபேசி, மின்னஞ்சல் மூலமும் அனுதாபச் செய்திகள் தெரிவித்தோருக்கும், இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கும், மலர்வளையம் வைத்து தமது அனுதாபங்களைத் தெரிவித்தோருக்கும், மற்றும் எமக்கு பக்கபலமாக பலவிதமான உதவிகள் பிரிந்தோருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

