மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆசைமுத்து ஞானம்
வயது 865 பிப்ரவரி, 1932 – 4 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- நீர்வேலி வடக்கு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நீர்வேலி வடக்கு பரலோக மாதா கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஆசைமுத்து ஞானம் அவர்கள் 04-10-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னர்- மரியா தம்பதிகளின் அன்பு புதல்வியும், காலஞ்சென்றவர்களான வலத்தீஸ்- வெரோணிக்கா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஞானம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான அருளப்பு, சிமியோன், செல்லத்துரை, திரேசம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யேசநேசி(கனடா), கிறிஸ்ரினம்மா(வபா- பிரான்ஸ்), யேசுராணி(நீர்வேலி), காலஞ்சென்ற ஜெயசீலன், மரியகொறற்ரி(நீர்வேலி), இதயமேரி(ஜெர்மனி), லலிதா(லண்டன்), நெல்சன்(கனடா), செல்வா(ரமேஸ்- கனடா), றுபன்(அன்ரனிதாஸ்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யோசப்(கனடா), ஜீவா(கனடா), காலஞ்சென்றவர்களான யேசுராசா, யேசுதாஸ், சாள்ஸ் (ஜெர்மனி), குமார்(லண்டன்), றூபி(கனடா), ஜஸ்லின்(கனடா), விஜயா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கிறிஸ்ரி(கனடா), டலாஸ்(கொழும்பு), ஜெயா(கனடா), இதயசோதி(பிரான்ஸ்), ஜெசி(கனடா), யோண்சன்(கனடா), இதயா(பிரான்ஸ்), நாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு ஆசை அம்மாவும்,
றெஜினா றூபி(வவுனியா), காலஞ்சென்ற தீபம், யோண்சன் (ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
டொறிற்ரா- யோண்சன், றதிக்கா- மொறிஸ், கொன்சி(யூட்)- அபிராமி, ரஞ்சித்- காயத்திரி, றிச்மன்ராஜ்- இந்துசா, ஜொசப்பின்- கமல்ரன், அமல்- மது, கரோலின்- ரமணன், பிறின்சியா- கெயலோசன், நதியா- ஜஸ்மன், ஜேந்திரன்- கில்டா, ஜெகா - பாமினி, காந்தன், ஜெயசீலன்- தங்கா, டயானா- ரகுனா, நிரோஜினி, நிறோஜன், அனுஜா, அபிலாஷ், றெய்னி- வினோத், றேஸ்மன், றுபினோ, ரிஷி, சுரேன், சோபிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கிளைவ், கெவின், ஜக்சன், ஜது, ஸ்ரான்லி, அகில், துருவன், அகானா, கெஸ்லர், கிறிஸ்ரல், ஜென்சிகா, பியாங்கா, கியாரா, இவானா, டென்சிகா, டியானா, டிலானா, ஏஞ்சல், ஆஸ்லே, அனிஷா, றியானா, றிசோன், றேவா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

