மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆசைரெத்தினம் ஐங்கரவர்த்தன்
வயது 4818 ஜனவரி, 1971 – 19 ஜூன், 2019
- பிறந்த இடம்
- வேலணை கிழக்கு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை கிழக்கு மணியகாரன் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு காக்கைதீவை வசிப்பிடமாகவும் கொண்ட ஆசைரெத்தினம் ஐங்கரவர்த்தன் அவர்கள் 19-06-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆசைரெத்தினம், சோதிமணி தம்பதிகளின் அருமை மகனும், குணரெத்தினம் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
கேசவர்த்தன்(ஜேர்மனி), காலஞ்சென்ற கேசமலர், கேசராணி(ஜேர்மனி), இலங்கேஸ்வரன்(சுவிஸ்), கேதீஸ்வரன்(ஈசன்– கொழும்பு), அசோகவர்த்தன்(ஜேர்மனி), அசோகரதி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜெகதீஸ்வரி(ஜேர்மனி), பிரகலாதனன்(ராஜன்– ஜேர்மனி), மனோறஞ்சினி(சுவிஸ்), நிர்மலா(கொழும்பு), துஸ்யந்தினி(ஜேர்மனி), சதானந்தன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஜோன்ஷன், யசோ, தனுஷன், தனுஷா, மயூரன், மவிசன், சுதர்சன் லக்ஸ்சினி, கஜீனா இருகுலசிங்கம் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
அபிராமி, சூர்யா, விஸ்ணு ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
பிரதீபன் சாரா, பிரதீபா மிர்கோ, பிரதீகா, பிரவீணா, அனேஜன், அபிஷா, அர்ஜின் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஆரித், மீரா, ஸ்ரீகெளசவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 22-06-2019 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 24-06-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

