மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆசைப்பிள்ளை சிவசுப்பிரமணியம்
வயது 7812 செப்டம்பர், 1937 – 19 ஜூன், 2016
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- திருநெல்வேலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆசைப்பிள்ளை சிவசுப்பிரமணியம் அவர்கள் 19-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசைப்பிள்ளை அன்னலட்சுமி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி மனோன்மணி தம்பதிகளின் அருமை மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பவானி(வாணி), பாமினி, காலஞ்சென்ற புவராஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற யோகம்மா, சிவயோகம், தையல்நாயகி, செல்வநாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜெயக்குமார், சிறி ஆகியோரின் அருமை மாமனாரும்,
காலஞ்சென்ற பழனித்துரை, பாலசிங்கம், கனகரத்தினம், செல்வராசா, ரத்தினசிங்கம், காலஞ்சென்ற அன்னம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கெளதம், செளமி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-06-2016 திங்கட்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் திருநெல்வேலி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

