மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆசிர்வாதம் இம்மானுவேல்
சிறுபிள்ளை வைத்தியர்
வயது 9029 செப்டம்பர், 1925 – 26 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- நாவாந்துறை
- வாழ்ந்த இடம்
- நாவாந்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாவாந்துறை கடற்கரை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆசிர்வாதம் இம்மானுவேல் அவர்கள் 26-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசிர்வாதம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற லோறன்ஸ், அக்கினேஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஞானம்மா(நங்கி) அவர்களின் அன்புக் கணவரும்,
அன்புவா(சுவிஸ்), பத்திமா(இலங்கை), காலஞ்சென்ற செல்லக்குமார், அன்னமலர்(இலங்கை), நேசராணி(இலங்கை), விஜயா(இலங்கை), குஞ்சு(சாந்தா- சுவிஸ்), பவளம்(பெல்ஜியம்), தவனேசன்(இலங்கை), அரசி(ஜெர்மனி), சுரேஸ்(கனடா), மனோகரி(இலங்கை), சுதா(பெல்ஜியம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பூமணி, செந்தில் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லில்லி, காலஞ்சென்ற பத்திநாதர், சுலோசனா, அஜ்ரனி, எதிர், றொபின், சந்தர், றொபின்சன், சுபா, அன்ரனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை, மரியாம்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புத் தாத்தாவும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் திருப்பலி 27-01-2016 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் நாவாந்துறை சென் நீக்கிலஸ் தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நாவாந்துறை சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
78/2, பீச் றோட்,
நாவாந்துறை,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

