மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆசீர்வாதம் ஜோசப் பெனடிக்ற்
Retired Director Of Family Planning- Sri Lanka
வயது 874 மே, 1930 – 18 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- சிலாவத்தை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சூறாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஆசீர்வாதம் ஜோசப் பெனடிக்ற் அவர்கள் 18-11-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, அன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற Rogation Alwin Amma தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மரியராணி(பூபதி) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற அல்பேர்ட்(மலேசியா), Anna(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரமணி, ரதனி, ராஜி, கீதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யேசுதாசன்(பிரான்ஸ்), கணேசலிங்கம்(கனடா), மார்க் பீட்டர்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான Joseph Rogation, Stanislaus Rogation, மற்றும் Francis Rogation(கனடா), Ratnasingam Rogation(கனடா), ரெஜினா(பாக்கியவதி- பிரித்தானியா), Bernadette(யோகவதி- கனடா), Kulasingam Rogation(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Ben Annanth, Alan, Melani, Olivia, Dulan, Duke, Leshawn ஆகியோரின் அன்புப் பேரனும்,
Louise, Lea, Danieal, Matia ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

