மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆசீர்வாதம் இராசநாயகம்
முன்னாள் இலங்கை நீர்ப்பாசன இலாகா, தொழில்நுட்ப வல்லுனர்
வயது 8120 ஏப்ரல், 1939 – 18 ஜூன், 2020
- பிறந்த இடம்
- பண்டத்தரிப்பு
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆசீர்வாதம் இராசநாயகம் அவர்கள் 18-06-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம் பிரான்சிஸ்கா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாட்டீன் ஜேக்கப் மரியாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி பிலோமினா தவமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற ஜேசுதாசன், அருளம்மா, காலஞ்சென்ற பிலோமினா(செல்வம்), Christeen(செல்லக்கிளி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றூபி, காலஞ்சென்றவர்களான ஜீவரட்ணம், ஜெயரட்ணம், யோகரட்ணம், நவரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அக்னஸ், றஞ்சி, உதயகுமார், தயாளினி, சுகதினி, பிறேமகுமார், குமுதினி, சாந்தகுமார், ஜெயதினி, செல்வா, வரதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றஜனி, றாஜகாரியர், சுனேத்திரா ஆகியோரின் அன்புச் சிறிய தகப்பனாரும்,
சிவகுமார், இம்மானுவேல்(ஞானம்), பிரியா(சுட்டா), றவி, வில்பிறட்(ராஜன்), கிறேஸ், எட்மன்(ஜெயம்), தனுஜா, அர்ஜுனா, அகல்யா, ரெறன்ஸ், ஜெஸ்லி, கொட்வின் ஆகியோரின் அன்பு மாமாவும்,
சுதர்சன், அஜந்தன், சோபியா, சாம், ஷாமினி, பிராயன், ஷெறின், டொறின், எறின், பென்ஜோன், கிறிஸ்ரி, ஜோன், மைக்கல், ஸ்ரெபனி, மெலனி, ஜோடன், ஜொனதன், அன்ட்று, எலிசியா, றொட்றிக், டானியேல், அஞ்ஜலோ, நோவா, போல், தானியா, கிளாடியா, கிளட்வின், ஜெனிவி றொய்ஸ், சுருதி, சுவர்னிக்கா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
பெலா, ஈத்தன், ஸ்கைலர், ஏடன், அன்றியா, ரிவர் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

