ஆறுதல்

மரண அறிவித்தல்

அசோக்குமார் பாமதி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அசோக்குமார் பாமதி

வயது 4018 மே, 1978 – 30 மே, 2018

பிறந்த இடம்
திருகோணமலை
வாழ்ந்த இடம்
முல்லைத்தீவு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

திருகோணமலை திரியாயைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட அசோக்குமார் பாமதி அவர்கள் 30-05-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சித்திரவேலாயுதம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசபிள்ளை(ராசு), புஸ்பமலர்(மலர்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அசோக்குமார் அவர்களின் பாசமிகு மனைவியும்,

மினுசா, அனுசா, பருதிநிலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஆஞ்சநேயன், இந்திரமதி, வளர்மதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிறிஸ்கந்தராசா, இலங்கேஸ்வரன், நரேஸ்வரன்(டில்லி), இரத்தினமாலா, காலஞ்சென்றவர்களான ஜீவகுமார், புஸ்பமாலா, மற்றும் வசிகுமார், திலீப்குமார், பிறேம்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.