மரண அறிவித்தல்

அஸ்வின் சுரேஸ்குமார்
வயது 5
- பிறந்த இடம்
- Brampton
- வாழ்ந்த இடம்
- Brampton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககனடா Brampton ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அஸ்வின் சுரேஸ்குமார் அவர்கள் 05-05-2021 புதன்கிழமை அன்று மாலை அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை செல்வரத்தினம், அன்னபூரணம் செல்வரத்தினம் தம்பதிகள், முருகேசு கார்த்திகேசு(நெடுந்தீவு, பாண்டியன்குளம்) தனலட்சுமி கார்த்திகேசு தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுரேஸ்குமார் செல்வரத்தினம்(கண்ணன்) தயாளினி சுரேஸ்குமார் தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,
சஸ்வின், அஸ்விகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கார்த்திகேசு தயாபரன், நிஷாஜினி தயாபரன், கார்த்திகேசு கஜீபரன் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

