ஆறுதல்

மரண அறிவித்தல்

ஆசீர்வாதம் பெனடிக்ட் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஆசீர்வாதம் பெனடிக்ட்

9 செப்டம்பர், 2016

பிறந்த இடம்
புத்தளம்
வாழ்ந்த இடம்
Allschwil

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

புத்தளம் முந்தலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Allschwil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆசீர்வாதம் பெனடிக்ட் அவர்கள் 09-09-2016 வெள்ளிக்கிழமை அன்று தேவனுக்குள் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பெனடிக்ட், மரியா பெர்னாண்டோ தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காபிரியேல் பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,

ஜெயராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜெயச்சந்திரா, ஜெயக்குமாரி, டினுஷா சஞ்ஜீவனி, ரவீந்திர பெனடிக்ட், ரஜனீஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மேரி, ரெஜினா, அந்தோனி, மற்றும் அருள்ராஜா(இலங்கை), சிறில்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிருஷ்டி நெவில் சுரேஷ்குமார், பேரின்பநாதன், தினேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிறிஷ்டோபர், ஜெயமணி, அருமைநாயகம், செல்வநாயகம், மரியதாஸ், ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இந்திராணி, பரமேஸ்வரி, ஜெயசீலி, விஜயஸ்ரீ, மல்லிகா, மனோன்மணி, ரொய்ஸ் ஆகியோரின் அன்புச் சகலனும்,

டினோஷன், ஸ்டெபானி, ஹிரோஷன், லக்ஷனி, அபிஷா, டேரன், டானியல், டாவிட்ஸன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.