ஆறுதல்

3ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்8 மே, 1950
மறைவு23 மே, 2019
ஆசீர்வாதம் யேசு மரியதாசன் அவர்களின் படம்

ஆசீர்வாதம் யேசு மரியதாசன்

வயது 69

பிறந்த இடம்
வயாவிளான்
வாழ்ந்த இடம்
வயாவிளான், இத்தாலி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உத்தரிய மாதா கோவிலடி, வயாவிளான் வடமூலையைப் பிறப்பிடமாகவும், இத்தாலியை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆசீர்வாதம் யேசு மரியதாசன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு மூன்றானாலும் அப்பா -
எங்கள் அன்புத் தெய்வமே
உங்கள் முகம்தேடி தந்தையே
மூன்றாண்டென்ன மூன்றுயுகம் கடந்தாலும்

ஏதோவொன்றாய் உங்கள் ஞாபகம் அப்பா...
ஏன் இந்த நிலைமை எமக்கு!
எம்மை அரவணைத்து வழி காட்டயாரும்
இல்லாமல் தவிக்கின்றோம்!

எல்லாம் எமக்கு சொல்லித்தந்த நீங்கள் ....
நீங்கள் இல்லாமல் வாழ்வதற்கு
சொல்லித் தரவில்லையே!!!!

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.