மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆசீர்வாதம் தேவராஜசிங்கம்
வயது 7623 டிசம்பர், 1941 – 25 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- இளவாலை
- வாழ்ந்த இடம்
- இளவாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இளவாலை போயிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆசீர்வாதம் தேவராஜசிங்கம் அவர்கள் 25-09-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம் லூர்த்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், மரியாம்பிள்ளை விக்ரோறியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருள்ராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேஸ்(பிரான்ஸ்), அனி, ஜெனி(லண்டன்), மினி, யாழினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற துரைராசசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
மலர் அவர்களின் அன்பு மைத்துனரும்,
தர்சினி(பிரான்ஸ்), பொன்ராசா, சீலன்(லண்டன்), சீலன், சியான்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யூட்சன், ஜெஸ்லி, எட்மன் ஆகியோரின் சிறிய தந்தையும்,
டியூறன், கிஷான், டிலக்ஷன், டில்க்கா, ஜெவ்னி, ஜெவ்லின், ஆதேஷ், டெஸ்ரினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 27-09-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு புனித லூர்து அன்னை ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் போயிட்டி புனித லூர்து அன்னை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

