அகாலமரணம்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அஸ்வின் சந்திரராஜ்
வயது 2316 டிசம்பர், 1997 – 4 ஜூலை, 2021
- பிறந்த இடம்
- Scarborough
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககனடா Toronto Scarborough வைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அஸ்வின் சந்திரராஜ் அவர்கள் 04-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், தெல்லிப்பழை வீமன்காமத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பீற்றர் செல்லாச்சி தம்பதிகள், துரைரத்தினம் சாவித்திரிதேவி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சந்திரராஜ் கதாநிதி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும்,
வைஷகி, டெனிஷன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நஜிந்தன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
அர்வின் அவர்களின் ஆசை மாமாவும்,
தேவநேசன் மேரி, தேவராஜன் கங்காநிதி, தேவதாசன்- காலஞ்சென்ற ஞானமணி, தேவசுந்தர் நவீனி, அருள்ராஜ் சசீலாதேவி, காலஞ்சென்ற தேவசுரேந்திரன், கலாநிதி கதிர்காமநாதன், கருணாநிதி இராஜரட்ணம், கற்பகநிதி இராஜகோபால், கஜநிதி சத்தியமூர்த்தி, காஞ்சனாநிதி கிருபாகரன் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
தயாவதி அந்தோனிப்பிள்ளை, சுகந்தி சுகுணசந்திரன், ராகவன் ஸ்ரீலஷ்மி ஆகியோரின் பாசமிகு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு Click Here
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

