ஆறுதல்

மரண அறிவித்தல்

அஸ்வினி சுந்தரமூர்த்தி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அஸ்வினி சுந்தரமூர்த்தி

வயது 3025 மார்ச், 1992 – 9 ஜூன், 2022

பிறந்த இடம்
Toronto
வாழ்ந்த இடம்
Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம், 11ம் வட்டாரம் ஆகிய இடங்களை பூர்வீகமாகவும், கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அஸ்வினி சுந்தரமூர்த்தி அவர்கள் 09-06-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கனகம்மா தம்பதிகள் மற்றும் இராசையா மனோன்மணி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

சுந்தரமூர்த்தி, காலஞ்சென்ற நாகேஸ்வரி(ஈசு) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும்,

ரஞ்சித்குமார், காலஞ்சென்ற லிங்கதாஸ் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மேனகா அவர்களின் அன்பு மைத்துனியும்,

ஜெயலட்சுமி, காலஞ்சென்ற குமரகுருபரன், ரஞ்சனிதேவி தவராசா, ராதா கோடீஸ்வரன், திருமகள் உதயகுமார் ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

அருணகிரிநாதன் சரஸ்வதி, இராசரத்தினம் சியாமளா, காலஞ்சென்ற சுரேஷ், திருநாவுக்கரசு லோசினி ஆகியோரின் அன்பு மருமகளும்,

அனுசா, அதீஷ், டைரோஷ், ரிதுஷா, ஜாய்ஷினி, லுஷினி ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 23 ஜூன், 2022நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.