மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆதிநாயகம் சுந்தரலிங்கம்
ஓய்வுபெற்ற உப அதிபர்- மட்/ அரசினர் ஆசிரியர் கலா சாலை, ஓய்வுபெற்ற ரெட்பாணா உத்தியோகஸ்தர்
வயது 874 அக்டோபர், 1930 – 13 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- பாண்டிருப்பு
- வாழ்ந்த இடம்
- காரைதீவு, மட்டக்களப்பு, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பு பாண்டிருப்பைப் பிறப்பிடமாகவும், காரைதீவு, மட்டக்களப்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆதிநாயகம் சுந்தரலிங்கம் அவர்கள் 13-01-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆதிநாயகம் அமிர்தம் தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சதாநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
சுதாகரன்(லண்டன்), முரளிகரன்(லண்டன்), சுகந்தினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம், திருநாவுக்கரசி, நல்லம்மா, நமச்சிவாயம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரஞ்சினி(லண்டன்), மதிவதனி(லண்டன்), அருள்நந்தி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற தங்கநாயகி மற்றும் அழகுமலர், திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுஜிக்கா, மயூரன், துலக்ஷன், சாகரி ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
யதுசிகன், மிதுசிகன் ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

