மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அதிஸ்டபாலன் நிமல்ராஜ்
வயது 487 ஆகஸ்ட், 1973 – 5 ஜூலை, 2022
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- பருத்தித்துறை, Wembley
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அதிஸ்டபாலன் நிமல்ராஜ் அவர்கள் 05-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வைரமுத்து கனகாம்பிகை தம்பதிகள், சபாரட்ணம் தங்கமணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
அதிஸ்டபாலன் விமலாதேவி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
பாலசுந்தரம் விஜயலஷ்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிருஷ்ணவேணி அவர்களின் பாசமிகு கணவரும்,
துஜாஜினி, கிறிஸ்சா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருள்ராஜா(இலங்கை), மதன்ராஜ்(லண்டன்), கீதா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலதாசன்(அவுஸ்திரேலியா), பாமினி(இலங்கை), பிருந்தா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற ரவிசந்திரன், சிறிதரன்(கனடா), ரேணுகா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற தேவி, சாந்தினி(கனடா), ஜோனி(லண்டன்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
விதாஜினி, லதாஜினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சர்யூன், ஜதுனன், லதுஷன், கிருத்திக், நேகன் ஆகியோரி்ன் அன்பு பெரியப்பாவும்,
தர்சன், சிந்து, லோஜினி, டானியல், நரேஸ், சயினா, திலோஷனா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

