ஆறுதல்

மரண அறிவித்தல்

அதிஷ்டம் பரமேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அதிஷ்டம் பரமேஸ்வரி

வயது 7918 அக்டோபர், 1939 – 29 ஜனவரி, 2019

பிறந்த இடம்
திருகோணமலை
வாழ்ந்த இடம்
ஜேர்மனி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட அதிஷ்டம் பரமேஸ்வரி அவர்கள் 29-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற முத்துக்குமார், தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அதிஷ்டம் அவர்களின் அன்பு மனைவியும்,

மோகனக்குமார்(டென்மார்க்), சிவாஜினி(நெதர்லாந்து), இராஜ்குமார்(சுவிஸ்), சுரேஷ்குமார்(ஜேர்மனி), சதீஸ்குமார்(டென்மார்க்), யாமினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கெளசலா, அந்தோனிராஜ், சசிகலா, வத்சலா, கிரிஷாந்தி, முரளிதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அழகுரட்ணம், இராஜதுரை, சிவபாக்கியம் மற்றும் ஈஸ்வரம்பிள்ளை, பூபதி, குழந்தைவடிவேல் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், பகவதிப்பிள்ளை, நாகம்மா மற்றும் சிங்கராஜா, காலஞ்சென்ற பரமானந்தம், ஜெயமாலை, காலஞ்சென்ற சுப்பிரமணியம் மற்றும் யோகம், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், உதயராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான கதிர்காமத்தம்பி, காளிராஜா, விஜயராஜா மற்றும் விஜயலக்சுமி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

சியாந்த்(இங்கா), டிரோஸ் சிமோனா, ஜீவித், பிரகலாதன், வைசாலி, பிரவீன், அபிவர்சா, கரனி, கம்சாலினி, சகானா, லிதிசன், சாய்லக்‌ஷமன், சாய்லக்‌ஷ்மி, சாய் அபிமன், சாய்மகேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மாயா, ஒலிவர், டினிலோ ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.