மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அதிஸ்ரம்பிள்ளை நாகரத்தினம்
வயது 851 ஜனவரி, 1932 – 26 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- Thondaimanaru
- வாழ்ந்த இடம்
- வட்டக்கச்சி, பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தொண்டைமானாறு மயிலியதனையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும், பிரித்தானியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அதிஸ்ரம்பிள்ளை நாகரத்தினம் அவர்கள் 26-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி அதிஸ்ரம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா பொண்ணுக்கண்டு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
திருச்செல்வன், ஜெயராணி, நவநீதராணி, நிர்மலா, நவநீதராசா, வசந்தராணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்வராசா, சரஸ்வதி, சிவானந்தம், சாந்தம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புஸ்பகுணபாலசிங்கம், தர்சினி, காலஞ்சென்ற இராஜேஸ்வரன், தயாகரன், வேணுகா, சுதேஸ்கரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிதர்சன், பிறவினா, கௌசிகன், அக்சை, அஜய், அஜீவ் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
அனுலா, சுபான்கன், அனித்தா, பிரணவன், பிரதீசன், சஞ்சயன், சரணிகா, தரணிகா, சுபிக்கா ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

