ஆறுதல்

அகாலமரணம்

ஆதித்தியன் தேவராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஆதித்தியன் தேவராசா

வயது 241 நவம்பர், 1996 – 24 டிசம்பர், 2020

பிறந்த இடம்
வட்டக்கச்சி
வாழ்ந்த இடம்
வவுனியா, Buffalo

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், வவுனியா, ஐக்கிய அமெரிக்கா Buffalo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆதித்தியன் தேவராசா அவர்கள் 24-12-2020 வியாழக்கிழமை அன்று ஐக்கிய அமெரிக்கா Buffalo யில் அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்க்கார கணபதிப்பிள்ளை சிவகாமிப்பிள்ளை(வட்டக்கச்சி) தம்பதிகள், தில்லையம்பலம், கனகம்மா(ஒட்டன் குளம், துணுக்காய்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

தேவராசா புஷ்பராணி தம்பதிகளின் அன்பு மகனும்,

ஜெனோதன், ஆருத்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கமலசேகரம்- காலஞ்சென்ற லீலாவதி, நவரத்தினராசா- மனோரஞ்சிதம், குமாரசேகரம்- காலஞ்சென்ற சரஸ்வதி மற்றும் சந்திரசேகரம்- சாந்தினி, மகேஸ்வரி- மகாலிங்கம், பரமேஸ்வரி– சிவநாதன், கனகமணி- குகநாதன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்ற சண்முகரத்தினம் மற்றும் சிவபாக்கியம், பாலசிங்கம்- கமலகுமாரி ஆகியோரின் அன்பு மருமகனும்,

மோகனாம்பாள்(மதி), காலஞ்சென்ற சதீஷ்சேகர் மற்றும் டயனா, டயஸ்சேகர், வினோஜன், லாவண்ஜா, ஜெகதீபா (ஜெனி), சுரேகா, சந்திரிக்கா, காயத்திரி, வனஜா, வினுசிகா, கோவர்த்தனன், நஜீந்தனன், சுபாஷினி, பகீரதன், சுகந்தன், துஷா, காலஞ்சென்றவர்களான யசிந்தினி, வாகீஷன் மற்றும் டிலக்க்ஷனா, டினுஷா, மிதுஷனா, மதுஷனா, சங்கீதன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

கணேஷ்வரன், கேதீஷ்வரன், புஷர்ணா (கஜனி) காலஞ்சென்றவர்களான இராஜேஷ்வரன், இந்திராணி மற்றும் ஜனனி, டினேஷ் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.