மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அகஸ்ரின் மரியான்
வயது 522 நவம்பர், 1967 – 31 மார்ச், 2020
- பிறந்த இடம்
- ஊர்காவற்துறை
- வாழ்ந்த இடம்
- Delmenhorst
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Delmenhorst ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அகஸ்ரின் மரியான் அவர்கள் 31-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அகஸ்ரின் பெர்கல் மேக்லின் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், யேசுராசா ரீட்டா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெனி அவர்களின் அன்புக் கணவரும்,
நடஜா, நென்சி, நந்தூஸ், நிதூஸ், நிலூஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புளோரிடா, பிலிவியா, அருள், பிலிப்ஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுமித்திரா, ஆஸா, குமாரி, லியானா, அனோசியா, உபாலினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

