மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அகஸ்ரின் மரிய மரிஸ்ரெலா
வயது 6031 ஆகஸ்ட், 1955 – 7 ஜூன், 2016
- பிறந்த இடம்
- மன்னார்
- வாழ்ந்த இடம்
- மன்கைம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னாரைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Mannheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அகஸ்ரின் மரிய மரிஸ்ரெலா அவர்கள் 07-06-2016 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செபமாலை(பெனடிக்ற்) சாந்தவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிங்கராயர் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அகஸ்ரின் அவர்களின் அன்பு மனைவியும்,
கிறிஸ்டினா, ஜோயல் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சூசைரெட்ணம்(நெல்சன்), அருள்தாஸ்(லுவின்சன்), மற்றும் அன்ரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செபஸ்ரியாம்பிள்ளை, காலஞ்சென்ற ஜோன்பப்ரிஷ், ஜெசிந்தா, சாந்தகுமாரி, Pastor.பத்திநாதன், சின்னமலர், பென்சி(இலங்கை), ஜெயா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

