1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஐயம்பிள்ளை சிவக்கொழுந்து
வயது 8820 ஏப்ரல், 1931 – 6 மார்ச், 2020
- பிறந்த இடம்
- கரம்பொன்
- வாழ்ந்த இடம்
- கரம்பொன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பொன் கிழக்கு காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ஐயம்பிள்ளை சிவகொழுந்து அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஏங்க எமைவிட்டு தூங்கிவிட்டீர்
தாங்க முடியவில்லை துயரம்
வாங்க முடியுமா தாயை
பொங்கியழவிட்டு தங்கிவிட்டீர் விண்ணிலே
தங்க இடமொன்று அமையும்
அங்க வந்து குடியேற..
நீங்கா நினைவுகளுடன்
நீங்கிவிட்டீர் எமைவிட்டு
ஓங்கி ஒலிக்கும் குரல் ஓய்ந்துதான்
போனதுவோ...
உள்ளமிது குமுறுகிறதே
உங்கள் மடிதேடி ஏங்குதே
அன்னையே… அன்பு அம்மாவே
எம் ஆருயிரே…
அருவியாய் அழுது தீர்த்தாலும்
ஆறாது தாயே உங்கள் பிரிவு..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

