ஆறுதல்

அகாலமரணம்

ஐயாத்துரை மோகனதாஸ் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஐயாத்துரை மோகனதாஸ்

வயது 512 டிசம்பர், 1969 – 25 டிசம்பர், 2020

பிறந்த இடம்
மீசாலை
வாழ்ந்த இடம்
புளியம்பொக்கணை, மீசாலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி புளியம்பொக்கணை, மீசாலை தட்டான்குளம் பிள்ளையார் கோவிலடி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை மோகனதாஸ் அவர்கள் 25-12-2020 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், ஐயாத்துரை(புளியம்பொக்கணை- இலங்கை), காலஞ்சென்ற சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், இராமநாதன் டில்லிமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,

தரணுசா, யதுர்சன் ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

காலஞ்சென்ற சிவராசா, நாகேஸ்வரி(இலங்கை), குகதாஸ்(லண்டன்), புவனேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவாஜினி, தயாநிதி, கந்தசாமி, ரவிகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் மீசாலையில் உள்ளஅவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கிளிநொச்சி புளியம்பொக்கணை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 6 பிப்ரவரி, 2021நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.