ஆறுதல்

மரண அறிவித்தல்

ஐயாத்துரை சுந்தரலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஐயாத்துரை சுந்தரலிங்கம்

வயது 732 அக்டோபர், 1947 – 11 மே, 2021

பிறந்த இடம்
புங்குடுதீவு 2ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Bad Oldesloe

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bad oldesloe ஐ வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை சுந்தரலிங்கம் அவர்கள் 11-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிமுத்து தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,

மகிழ்ந்தினி, சுகந்தன், பிரதீபன், துஷ்யந்தன், தக்‌ஷாயினி, நிரஞ்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பற்பநாதன், யசோதினி, சிவாஜினி, மலர்விழி, வாகீசன், வினுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மதுஷா, யதுர்ஷா, செளமியா, சப்திகா, விதுசிகன், ஆருதி, டார்மிக், டெமீரா, அக்‌ஷிதா, அபிக்‌ஷா, ஆதர்ஷ், அட்ரிக் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், ஆனந்தமூர்த்தி, துரைராசா, கனகரத்தினம் மற்றும் தணிகாசலம், சோமசுந்தரம், கணேசமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சரஸ்வதி, மனோகரன், மனோன்மணி, காலஞ்சென்ற நவநீதம் மற்றும் சண்முகலிங்கம், சரோஜினிதேவி, வள்ளிநாயகி, பொன்னம்மா, நாகலெட்சுமி, பத்தினிதேவி, குணவதி, கண்ணம்மா, கமலாதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.