மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பகீரதி ரிஷிகரன்
வயது 5222 ஜூலை, 1964 – 13 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- மயிலிட்டி
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆதி மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பகீரதி ரிஷிகரன் அவர்கள் 13-01-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை(கருகம்பனை) நகுலேஸ்வரி(மயிலிட்டி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளவாலை பத்தாவத்தையைச் சேர்ந்த ஜெயரட்ணம் சத்தியவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ரிஷிகரன் அவர்களின் அருமை மனைவியும்,
கிருஷ்ணி அவர்களின் பாசமிகு தாயாரும்,
விக்னேஸ்வரன் அவர்களின் அருமைச் சகோதரியும்,
நிர்மலா விக்னேஸ்வரன் அவர்களின் அன்பு மைத்துனியும்,
கலாநிதி அன்ரன் ரவீந்திரன், நிறஞ்சனன், சத்தியேந்திரன், மஞ்சுளா துஷியந்தி, காலஞ்சென்ற சியாமளா தமயந்தி, துஷ்யந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பார்த்தீபன், ஓவியா, சாதனா, கண்ணா, ரீனா ஆகியோரின் அருமை மாமியாரும்,
நீரோ, ஷியாமு, ஷானோ, ஆஷா, ஷோன் ஆகியோரின் அருமைப் பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

