மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பகீரதன் கணேசு
Executive Director- N. Vaitilingam Group
வயது 417 பிப்ரவரி, 1977 – 7 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- நவாலி
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பகீரதன் கணேசு அவர்கள் 07-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், நவாலியூர் முதலியார் வை.மகேசன்(JP), தியாகர் நாகமுத்து(இணுவில்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
நா.கணேசு(Retired Engineering Director of Agriculture- Peradeniya), லலிதா தம்பதிகளின் அன்பு மகனும்,
புவனேந்திரன்(Retired Director of N. Vaitilingam & Co Ltd) சறோஜினி தம்பதிகளின் வளர்ப்பு மகனும்,
கிரிதரன், தருணி, கஜந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சதீஸ்னா, அகிலன், கோபிராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபயன், அநகன், அஜயன், ஐஷ்ணவி, ஆரியன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கிருத்திகா, இமயன், இன்பன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

