4th Year Remembrance

அன்புடன் நினைவுகூருகிறோம்
பகீரதன் கணேசு
Executive Director- N. Vaitilingam Group
வயது 417 பிப்ரவரி, 1977 – 7 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- நவாலி
- வாழ்ந்த இடம்
- இணுவில், கொழும்பு, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், இணுவிலை பூர்வீகமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பகீரதன் கணேசு அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
விண்ணோரும் தினம் வியந்த
எம் திருமகனே ஏனோ?
நாம்எல்லோரும் தினம் கலங்க
வைத்து போனது ஏனோ?
அன்று விண்ணோரும் - உனை
கவர்ந்து சென்றது தான் ஏனோ?.
உள்ளம் உடைந்து கண்கள் கலங்கி
நெஞ்சம் உருகித் தவிக்கும் எங்களின்
நிலையை யார் தான் அறிவார் மகனே?
நான் பார்க்கும் திசையெல்லாம்
உன் உருவே தெரியுதப்பா!!
நிஜத்திலே வந்துவிட்டால்
நிம்மதியாய் நாம் இருப்போம்
வாராதுசென்றதனால் தீராது சோகமப்பா!!!
மகனே என்று உனை அழைக்க
அவனியில் நீ இல்லை-எனினும்
அலைமோதும் நினைவுதனில்
அழியாமல் நீ இருப்பாய்
எம் குழந்தாய் ஈரவிழிகளுடன் நீங்காத
நினைவுடன் வாழும் குடும்பத்தினர்...
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

