மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாலசந்திரன் சுப்பிரமணியம்
வயது 6721 ஜூலை, 1953 – 22 பிப்ரவரி, 2021
- பிறந்த இடம்
- கொக்குவில் மேற்கு
- வாழ்ந்த இடம்
- Mississauga
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட பாலசந்திரன் சுப்பிரமணியம் அவர்கள் 22-02-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், நாகேஸ்வரி(இராசாத்தி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், தெய்வமணி(வேவி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
செந்தூரன்(Ioan Yosef), லூர்த்தன்(Lutheran), ஆனா(Aana) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாலா, பாமா, வேவி, தேவி(கனடா), சாரதா, முருகன், கௌரி, தேவன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
live link: http://www.livememorialservices.com/Home/ServiceDetail/11015
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

