ஆறுதல்

மரண அறிவித்தல்

பாலகிருஷ்ணன் சத்தியமூர்த்தி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பாலகிருஷ்ணன் சத்தியமூர்த்தி

வயது 5121 டிசம்பர், 1968 – 11 ஆகஸ்ட், 2020

பிறந்த இடம்
வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்
வல்வெட்டித்துறை, London, பருத்தித்துறை, இந்தியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, லண்டன், பருத்தித்துறை, இந்தியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பாலகிருஷ்ணன் சத்தியமூர்த்தி அவர்கள் 11-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று வல்வெட்டித்துறையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சத்தியமூர்த்தி(சாண்டோ) இராஜேஷ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவராசா ரதியன்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிருஷ்ணவேணி அவர்களின் பாசமிகு பெறா மகனும்,

கோகிலவாணி அவர்களின் அன்புக் கணவரும்,

பாலவாணி அவர்களின் அன்புத் தந்தையும்,

வசந்தி(லண்டன்), ஜெயந்தி(கனடா), சாந்தி(இந்தியா), சுகந்தி(லண்டன்), பாலமுரளி(லண்டன்), பாலமுகுந்தன்(லண்டன்), பாலறமணன்(லண்டன்), ஆனந்தி(கனடா), காலஞ்சென்ற பாலகோபி, செல்வந்தி(இந்தியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற அமிர்தலிங்கம், சிவம்(கனடா), சதானந்தன்(இந்தியா), சக்திவேல்(லண்டன்), ஜெயமனோகரி(லண்டன்), சந்திரகுமாரி(லண்டன்), தீபா(லண்டன்), மாதவன்(கனடா), இராஜமங்கயற்கரசி(லண்டன்), சுந்தர்(இந்தியா), இரத்தினசிங்கம், இரத்தினசிங்கம்- வடிவாம்பிகை, இரத்தினம் செல்வரட்ணம், ஞானாம்பிகை, மங்களேஷ்வரி, ஸ்ரீஸ்கந்தராஜா, ஸ்ரீமோகன், கலாராணி, மல்லிகாதேவி, யமுனா, தேவிகா, ஸ்ரீகாந்தன், சீதா, ஸ்ரீ- ஜெயஸ்ரீ ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-08-2020 புதன்கிழமை அன்று பி.ப 04:30 மணியளவில் மதவடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.