ஆறுதல்

மரண அறிவித்தல்

பாலகுமார் பாலசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பாலகுமார் பாலசிங்கம்

வயது 6028 அக்டோபர், 1955 – 25 மார்ச், 2016

பிறந்த இடம்
கொழும்பு
வாழ்ந்த இடம்
கொக்குவில், கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பாலகுமார் பாலசிங்கம் அவர்கள் 25-03-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம்(Retired Signal Engineer), மகாலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட மகனும்,

சாந்தினி, அமிர்தினி, மகேஷ்வரகுமார், விஜயகுமார், திருக்குமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கைலாயநாதன், ராஜ்குமார், குகாயினி, வினிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

துஷியந்தி லம்லி, நரேஷ், அபிசங்கரி, சிவ்சங்கரி, ரிஷிசங்கர் ஆகியோரின் அருமை மாமாவும்,

தனுசன், லிஷா, சஜின் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

அரியானா, செவீனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 29-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் 30-03-2016 புதன்கிழமை அன்று மு.ப 11:30 மணிமுதல் பி.ப 01:30 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 02:00 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
215 C1/6 அன்டசன் தொடர்மாடி,
பாக் வீதி,
நாரஹெண்பிட்டி,
கொழும்பு- 05.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.