ஆறுதல்

மரண அறிவித்தல்

பாலாமணி நவரத்தினம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பாலாமணி நவரத்தினம்

வயது 8319 பிப்ரவரி, 1937 – 17 அக்டோபர், 2020

பிறந்த இடம்
சுன்னாகம் கிழக்கு
வாழ்ந்த இடம்
வவுனியா, சுன்னாகம் கிழக்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா குட்செட் வீதி, சுன்னாகம் கிழக்கு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பாலாமணி நவரத்தினம் அவர்கள் 17-10-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கதிரேசு சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நவரத்தினம்(பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சிறிரஞ்சினி(பவி- இலங்கை), ரதனி(சசி-கனடா), துஸ்யந்தினி(துசி- நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சூரியமூர்த்தி(இலங்கை), தங்கராசா(கனடா), ரவீந்திரராசா(ரவி- நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தனபாலசிங்கம், மனோன்மணி, அருந்தவதேவி, கனகாம்பிகை, சரோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பூமணி, நாகலிங்கம், காலஞ்சென்ற முருகையா, வீரவாகு, காலஞ்சென்ற ராசநாயகம், காலஞ்சென்றவர்களான அன்னபாக்கியம், வல்லிபுரம், மாணிக்கம், சுப்பிரமணியம், துரைசிங்கம், சிந்தாமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கெளசிகா, சோபிதா, நிரோஷன், சயன், சயானா, கிருஷோச், ஆதுனா, தாமிரா, அபிசாந்த், கஜேந்திரன், சுரேஷ்குமார் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பரீட்சித், சபரிஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 16 நவம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.