மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாலாம்பிகை சிவசுப்பிரமணியம்
வயது 9817 ஜூன், 1921 – 15 பிப்ரவரி, 2020
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- திருகோணமலை, New Malden
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாயை பிறப்பிடமாகவும், திருகோணமலை, லண்டன் New Malden ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலாம்பிகை சிவசுப்பிரமணியம் அவர்கள் 15-02-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நன்னித்தம்பி முதலியார் சுப்பையாராஜா, கிருபைரட்ணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராமநாதபிள்ளை, அம்மாக்குட்டிஅம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
இராமச்சந்திரன், காலஞ்சென்ற பாலச்சந்திரன், வில்வராணி, நரேந்திரன், பாலேந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வரதசுந்தரம், இரட்ணாவதி, சாந்தினி, சுகாந்திரி(சுகி) ஆகியோரின் ஆசைமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சதானந்தன், லீலாவதி, சுந்தரி, இராமநாதன், நிமால்ராஜா, சாவித்திரி, சுசாந்தா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற மனோன்மனி, தவமணி, சந்திரமலர், அருளிணி, காலஞ்சென்ற பஸ்தியாம்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வாசுகி, வத்சலா, அபிராமி, செந்தூரன், பிரகாஷ், நிரேஷ், லஷ்மீரா, ரம்மியா, நிஷாந், துர்க்கா, சிந்துகா, முரளிதரன், அசுவத்தாமன், பாலகணேஷ், ஆர்த்தி, கிர்ஷன், நிரூபன், ஷமித்திரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சந்தோஷ், சுவேதா, தானியா, ரிஷி, அருஷ்ணா, ஜஷ்ணவி, அக்ஷன், மாயா, ஜெய் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

